Karma Basic Class
கர்மா அடிப்படை வகுப்பு


கர்மா என்பது நமது முற்பிறவி மற்றும் இந்த பிறவியில் நாம் செய்யும் செயல்களால் உருவாகிறது.

இப்படி உருவாகும் கர்மா 3 வகைகளாக பிரிக்கப்படுகின்றனஅவை

  • சேமிக்கப்பட்ட கர்மா
  • நிகழ்கால கர்மா
  • எதிர்கால கர்மா

இந்த 3 வகையான கர்மாவே நமது பிறப்பையும், வாழ்வையும் நிர்ணயிக்கிறது

கர்மா என்பது என்ன அதை எவ்வாறு நடைமுறையில் நமக்கு ஏற்றவாறு பயன்படுத்துவது என்பதே இந்த கர்மா அடிப்படை வகுப்பு ஆகும்

மேலும் இந்த பயிற்சி வகுப்பில்

  1. கர்மாவை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
  2. பஞ்ச பூதங்கள் மற்றும் அதனுடைய உடல் இயக்கங்கள்
  3. பஞ்ச கோசங்கள்
  4. பிரபஞ்சத்தின் மேல் அடுக்குகள் மற்றும் கீழ் அடுக்குகள்.
  5. உடல் செயல்பாடுகள் மூலம் ஏற்படும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்
  6. உடல் செல்களில் இருக்கும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்
  7. புறமனதில் ஏற்படும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்
  8. ஆழ் மனதில் தேங்கும் Negative கர்மாவை குறைத்து Positive கர்மாவை அதிகப்படுத்தும் பயிற்சிகள்
  9. உடலையும், மனதையும் செம்மை படுத்தும் தியான பயிற்சிகள்
  10. சூட்சும உடல் மற்றும் பிராண உடல்களை இயக்கும் தியான பயிற்சிகள்
  11. உடலில் உள்ள பஞ்ச கோசங்களை இயக்கும் தியான பயிற்சிகள்
  12. உடலில் உள்ள பஞ்ச பூத ஆற்றலை இயக்கும் தியான பயிற்சிகள் 
  13. உடலில் உள்ள 10 சக்கர ஆதாரங்களையும் இயக்கும் தச சக்ரா தியான பயிற்சி
  14. அபூர்வ மாற்றங்களை ஏற்படுத்தும் 30 தியான பயிற்சிகள்
  15. 10 வகையான சக்கரங்களின் ஆதார சக்தி மையங்கள் மற்றும் 30 வகையான தியானங்கள்.
  16. தியானத்தை பற்றி தெரியாதவர்கள் கூட எளிதாக கற்றுக் கொள்ளும் வகையில் எளிமையாக வடிவமைக்கப்பட்டுள்ளது
 பயிற்சி விபரங்கள்
  • 30 வகுப்புகள் மற்றும் 30 தியான பயிற்சிகள்
  • மொத்தம் 31 வகுப்புகள்
  • 31 நாட்கள் பயிற்சி வகுப்பு நடைபெறும்
  • வகுப்புகள் அனைத்தும் YouTube-ல் மட்டுமே நடைபெறும்.
  • 15-06-2025 அன்று முதல் தினமும் இரவு 9 மணிக்கு வகுப்புகள் நடைபெறும்.
  • வகுப்பு Recording வழங்கப்படும்
  • மொழி :- தமிழ்
  • குரு :- சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி
  • நன்கொடை பயிற்சி (நீங்கள் விரும்பும் நன்கொடை செலுத்திவிட்டு Payment Screenshot- யை Share செய்யவும் 
  • Gpay Number:- 9688111126

சித்தர்களின் அருளாசியுடன்
சித்த யோகி ஸ்ரீ யோகி இராமரிஷி
ஸ்ரீ யோகி இராமரிஷி குருகுலம்
ஸ்ரீ யோகி இராமரிஷி தியான பீடம்
+91 9487681126 | +91 9688111126

Karma Basic Class is Donation Course (கர்ம அடிப்படை வகுப்பு ஒரு நன்கொடை பயிற்சி)

பயிற்சி வகுப்பிற்கான சேவைக் கட்டணத்தை செலுத்தி விட்டு Payment Screenshot -யை Share செய்யவும். | Pay the service fee for the training course and share the Payment Screenshot.

💳 Gpay, Phone Pe, PayTM (Number) :- 9688111126 / UPI ID :- 9688111126@kotak, More Details 👇