1. சக்கரா தியானம் ஒளி தியானம் தனித்தனியே செய்திருக்கிறேன் இன்று நீங்கள் அந்த இரண்டையும் ஒருங்கிணைத்து புதிதாக தாங்கள் உருவாக்கிய தியானம் மிக மிக அருமையாகவும் புதிய அனுபவத்தையும் கொடுத்தது நன்றி நன்றி தங்களை நேரில் காண முடியுமா?
2. உள்ளங்கையில் காந்த சக்தியை மூச்சுடன் கவனித்து உணரும்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது இதற்கு முன்பு மூச்சை கவனிக்காமல் செய்த போது இந்த அளவு சக்தி கிடைக்கவில்லை இன்றைய வகுப்பிற்கு என்னை தேர்ந்தெடுத்த பிரபஞ்ச சக்திக்கும் தங்களுக்கும் நன்றி நன்றி
3. ஒன்பதாம் நாள் வகுப்பு விஞ்ஞானமய கோஷம் மிக மிக அருமை ஒவ்வொரு கோஷத்தின் பலம் பலவீனம் இவற்றைத் தெளிவாக புரியும் படி தாங்கள் பேசிய விதம் மிகவும் அருமை நன்றி நன்றி