Question:-
வணக்கம் ஐயா🙏🙏🙏ஐயா தியானத்தில் உடல் ஆடாமல் அசையாமல் இருக்கும் பொழுது கைகள் காந்தம் இருப்பது போலவும் உடல் பெரிய உடலாக தெரிகிறது அப்படி ஏதும் அனுபவம் கிடைக்குமா கொஞ்சம் விளக்கம் தாருங்கள்
Answers:-
அப்படி இருப்பது இயல்புதான் அதுவும் ஒரு உணர்வு நிலை தான் ஐயா